UPS MONITORING

UPS MONITORING

திருக்குறள்

குறள் 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

``வாராது வந்த மாமணி'' என்பதுபோல்,
`` செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க
அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு
இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.